அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 31, 2013 மற்றும் செப்டம்பர்
1, 2013 ஆகிய நாட்களில் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாநிலத்தில் புறநானூறு பற்றிய
பன்னாட்டு மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளில் சிலவற்றை காணொளியில்
காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள இணைய தளத்திற்குச் சென்றால் Purananuru_08_1 என்ற பகுதியில் என்னுடைய சொற்பொழிவைக் கேட்கலாம்.
அன்புடன்,
பிரபாகரன்
2 comments:
மிக்க நன்றி ஐயா... இணைப்பில் பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள் ஐயா...
Post a Comment