Thursday, March 12, 2020

புதிய கட்டுரை


அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

பொறுமையின் சிறப்பையும் அதனால் வரும் நன்மைகளையும் “பொறையுடைமை” என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விளக்கமாகக் கூறுகிறார். வள்ளுவரின் கருத்துக்களைத் தொகுத்தும், மற்ற அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டும், “பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை என்னுடைய  வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

என்னுடைய வலைத்தளம் -  https://thirukkuralkatturaikal.blogspot.com
நேரமிருந்தால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்றும், உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,
பிரபாகரன்